தற்போதைய செய்திகள்

Today Headlines மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (22.03.2022 ) | 1 PM Headlines
22 March 2022 7:57 AM GMT

Today Headlines மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (22.03.2022 ) | 1 PM Headlines

Today Headlines மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (22.03.2022 ) | 1 PM Headlines

இருமுறை பாம்பு கடியில் இருந்து தப்பிய மாணவி...மூன்றாவது முறையில் பலியான சோகம்
22 March 2022 7:19 AM GMT

இருமுறை பாம்பு கடியில் இருந்து தப்பிய மாணவி...மூன்றாவது முறையில் பலியான சோகம்

தெலங்கானா மாநிலம், அடிலாபாத் மாவட்டம், பெட்டோட்டா கிராமத்தை சேர்ந்தவர் சுபாஷ். இவரது மகள் பிரானலி, தனியார் கல்லூரி ஒன்றில் இளங்கலை பட்டம் படித்து வந்தார்.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் உக்ரைன் நடிகை
22 March 2022 6:20 AM GMT

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் உக்ரைன் நடிகை

சிவகார்த்திகேயனின் 20வது படத்தில், அவருக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை மரியா ரியாபோஷப்கா நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பீஸ்ட் திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
22 March 2022 6:08 AM GMT

'பீஸ்ட்' திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஜய் நடிக்கும் "பீஸ்ட்" திரைப்படம் ஏப்ரல் 13 அன்று வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது

மாஸ் பாடலாக வெளியான தூஃபான்! K.G.F: Chapter 2
22 March 2022 4:49 AM GMT

மாஸ் பாடலாக வெளியான 'தூஃபான்'! K.G.F: Chapter 2

கே.ஜி.எஃப் சாப்டர் - 2(k.g.f chapter 2) திரைப்படத்தில் இருந்து தூஃபான்('Toofan') பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

மணிப்பூர் மாநில முதல்வராக பிரேன் சிங்  2 ஆம் முறையாக பதவி ஏற்பு
22 March 2022 4:10 AM GMT

மணிப்பூர் மாநில முதல்வராக பிரேன் சிங் 2 ஆம் முறையாக பதவி ஏற்பு

பிரேன் சிங் 2 ஆம் முறையாக மணிப்பூர் மாநில முதல்வராகப் பதவி ஏற்றுள்ளார். 60 தொகுதிகள் கொண்ட மணிப்பூரில் 32 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது.

BREAKING || மத்திய பல்கலை.களில் சேர நுழைவுத்தேர்வு - யுஜிசி அறிவிப்பு
22 March 2022 4:05 AM GMT

BREAKING || மத்திய பல்கலை.களில் சேர நுழைவுத்தேர்வு - யுஜிசி அறிவிப்பு

மத்திய பல்கலைக்கழகங்களில் சேர நாடு முழுவதும் நுழைவுத்தேர்வு வரும் கல்வியாண்டு முதல் அமலுக்கு வருகிறது- யுஜிசி அறிவிப்பு

தமிழக அரசின் மேகதாது தீர்மானம் - கர்நாடகா முதல்வர் கருத்து
22 March 2022 2:28 AM GMT

தமிழக அரசின் மேகதாது தீர்மானம் - கர்நாடகா முதல்வர் கருத்து

மேகதாது திட்டத்திற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சட்டவிரோதமானது என கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (22-03-2022)
22 March 2022 2:00 AM GMT

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (22-03-2022)

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (22-03-2022)

137 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு
22 March 2022 1:09 AM GMT

137 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு

137 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல் டீசல் விலை உயர்வு. பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை விலை 76 பைசா உயர்ந்து உள்ளது.

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (22-03-2022) | Morning Headlines | Thanthi TV
22 March 2022 12:47 AM GMT

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (22-03-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (22-03-2022) | Morning Headlines | Thanthi TV

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (21-03-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines
21 March 2022 5:50 PM GMT